A.Kesavan MCA.,

நாங்கள் உங்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். அரசின் பல்வேறு சேவைகளை எங்கள் மையத்தின் மூலம் பயன்படுத்தலாம். உங்கள் திருப்தியே எங்கள் முதன்மை நோக்கம்.

About 02/05

eSevai மையம்

eSevai மையம் என்பது தமிழ்நாடு அரசின் TNeGA (Tamil Nadu e-Governance Agency) மூலம் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம். இதன் மூலம் மக்கள் நம் ஊரிலேயே கீழ்க்கண்ட அரசுச் சேவைகளை பெறலாம்:

  • வருவாய் சான்றிதழ்
  • சாதி சான்றிதழ்
  • குடியுரிமை சான்றிதழ்
  • பிறப்பு/இறப்பு பதிவு
  • விவசாயச் சேவைகள்
  • தேர்தல் அட்டை தொடர்பான சேவைகள்
  • நிதி உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பம்
  • CSC (Common Service Center)

    CSC என்பது மத்திய அரசின் Digital India திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டம். இது இந்தியாவின் கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களிலும் பன்முக சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் ஒரு மல்டி-சர்வீஸ் டிஜிட்டல் பிளாட்பாரம் ஆகும். CSC-யின் முக்கிய சேவைகள்:

  • பாஸ் போர்டு விண்ணப்பம்
  • ஆதார் மற்றும் பான் கார்டு சேவைகள்
  • பென்ஷன் திட்டங்கள்
  • Pradhan Mantri திட்டங்கள் (PMAY, PM-KISAN)
  • வங்கிக் கணக்கு சேவைகள்
  • DigiLocker
  • கல்விச் சேவைகள் (NIOS, IGNOU போன்றவை)
  • Services 03/05

    How can we help you?

    To access Flower market software

    Contact Us

    Say Hi to us

    Nallanpillaipetral Devanandal - Village, Tiruvannamalai, 606611

    7305594734

    srikrishnainternettvm@gmail.com